பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி - "இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த‌து"
பதிவு : ஜூலை 22, 2021, 09:29 AM
ராணுவ வீர‌ர்களால் சுமந்து சொல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ராணுவ வீர‌ர்களால் சுமந்து சொல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதுகுறித்து டி.ஆர்.டி.ஓ. வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட,  குறைந்த எடை கொண்ட இந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அளித்த‌தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த புதிய ஏவுகணை அகச்சிவப்பு கதிர்களை கொண்டு இலக்குகளை துல்லியமாக கண்டறியும் என டி.ஆர்.டி.ஓ தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

160 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

156 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

93 views

பிற செய்திகள்

புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை - ஒடிசா கடற்கரையில் நடைபெற்றது

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

12 views

மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை - 8 ஆயிரம் கிலோ மீட்டர் தொடர் பயணம்

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

29 views

பறவை காய்ச்சல் - மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

பறவை காய்ச்சல் காரணமாக ஹரியானாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

7 views

"இந்தியர்கள் 67.6% பேருக்கு எதிர்ப்பாற்றல்" - செரோ ஆய்வு முடிவு சொல்லும் செய்தி?

கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கணிசமாக அதிகரித்திருப்பதாக, ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. கொரோனா பரவல் இதன் மூலம் முடிவுக்கு வருமா? என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு...

7 views

பெகாஸ் செயலி - உளவு வலையில் 14 உலக தலைவர்கள்?

பெகாசஸ் என்ற கைபேசிகளை உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வேவு பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம....

77 views

ஆக்சிஜன் ஏற்றுமதி 700% அதிகம்; கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

கொரோனா காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதியை 700 சதவிகிதம் அதிகபடுத்தியதன் காரணமாகவே, கொரோனா பலி எண்ணிக்கை உயர்ந்ததாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.