மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை - 8 ஆயிரம் கிலோ மீட்டர் தொடர் பயணம்
பதிவு : ஜூலை 22, 2021, 08:28 AM
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க 2016 ஆம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி பல்வேறு கட்டங்களாக ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படை இடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 7ஆவது கட்டமாக மேலும் 3 ரபேல் விமானங்கள் பிரான்ஸ் நாட்டு விமானப்படை தளத்தில் இருந்து நேரடியாக இந்தியா வந்தடைந்தன. சுமார் 8 ஆயிரம் கிலோமீட்டர் இடைவிடாமல் பறந்த ரபேல் விமானங்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்பியதாக இந்திய விமானப்படை தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

56 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் : சமக்ரா சிக்க்ஷா திட்டம் -2026 வரை நீட்டிப்பு

விரைவு சிறப்பு நீதிமன்றங்களுக்கான நிதியுதவி திட்டத்தை மேலும் 2 ஆண்டு தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

4 views

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

5 views

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

5 views

"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 views

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் : "மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டம், தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

5 views

அவையின் மையப்பகுதியில் முழக்கம் - டிஎம்சி எம்.பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆறு பேரை இன்று நாள் சஸ்பெண்ட் என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.