பாலாவுடன் 3வது முறையாக இணையும் சூர்யா? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவு : ஜூலை 21, 2021, 04:12 PM
நடிகர் சூர்யா, இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலாவுடன் 3வது முறையாக இணையும் சூர்யா? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

நடிகர் சூர்யா, இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இதையடுத்து, மீண்டும் 3ஆவது முறையாக பாலா படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு, சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

346 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

261 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

160 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் - 'வென்று வா வீரர்களே' : யுவன் இசையமைப்பு - முதல்வர் வெளியீடு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக 'வென்று வா வீரர்களே' என்ற பாடலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

22 views

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

எதிர் நீச்சல், இருகோடுகள், பாமா விஜயம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் காலாமானார்.

37 views

சார்பட்டாவில் கலக்கியிருக்கும் பீடி தாத்தா.. சார்பட்டா பரம்பரையில் தொடங்கிய பயணம்

சார்பட்டாவில் கலக்கியிருக்கும் பீடி தாத்தா.. சார்பட்டா பரம்பரையில் தொடங்கிய பயணம்

555 views

ஆபாசப் பட தயாரித்து வெளியிட்ட விவகாரம்... ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் ரகசிய அலமாரி

ஆபாசப் பட தயாரித்து வெளியிட்ட விவகாரம்... ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் ரகசிய அலமாரி

26 views

இ.சி.ஆரில் கார் விபத்து : ஒரு பெண் உயிரிழப்பு - நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்

சென்னை மாமல்லபுரம் அருகே நண்பர்களுடன் சென்ற நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்தானதில், அவரது தோழி உயிரிழந்தார். 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

69 views

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் "எனிமி" படத்தின் 'டீசர்' வெளியீடு

விஷால், ஆரியா இணைந்து நடிக்கும் எனிமி(Enemy) படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

275 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.