ஆற்றுமணல் கடத்தல் வழக்கு - சிபிசிஐடி-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூலை 21, 2021, 03:53 PM
அம்பாசமுத்திரம் அருகே ஆற்று மணல் கடத்தல் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆற்றுமணல் கடத்தல் வழக்கு - சிபிசிஐடி-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு 

அம்பாசமுத்திரம் அருகே ஆற்று மணல் கடத்தல் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த கிறிஸ்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.மனுவில், அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில் எம்-சேண்ட்க்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக ஆற்று மணல் கேரளாவுக்கு கடத்தப்படுவதாகவும், காவல்துறையினர் வழக்கை முறையாக விசாரணை நடத்தாததால், வேறு அமைப்பிற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி கொண்ட அமர்வு, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.அதன்படி, 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்றுமணல் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளதாகவும்,மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகளுக்கு அனுமதி சீட்டு இல்லாமல் இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.பல்வேறு அரசுத்துறை சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதால், வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றுவதாகவும்,வழக்கு சம்பந்தமான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் கல்லிடைக்குறிச்சி போலீசார் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.மணல் எடுக்க அனுமதி கொடுத்த இடத்தினை ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

133 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

127 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

82 views

பிற செய்திகள்

பத்திர பதிவு துறை முழுமையாக சீரமைக்கப்படும் - அமைச்சர் மூர்த்தி

திரையரங்கம் திறப்பு குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

7 views

பாம்பன் கடலில் துள்ளிக் குதித்த டால்பின் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் டால்பின் ஒன்று துள்ளிக்குதித்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

8 views

"இன்னும், தமிழகத்திற்கு 10 கோடி டோஸ் தேவை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

7 views

"திமுக சிறப்பாக ஆட்சி செய்கிறது" - நடிகர் எஸ்.வி.சேகர் புகழாரம்

திமுக சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருவதாகவும், தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல் எனவும் நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.

13 views

"சிவாஜி கணேசன் எந்த கட்சியையும் சாராதவர்" - ராம்குமார் (சிவாஜி கணேசனின் மூத்த மகன்)

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

12 views

மலைச்சாலையில் சென்ற முதியவர் - ஒற்றை யானை பலமாக தாக்கியதில் பலி

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம், மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.