பத்திர பதிவு துறை முழுமையாக சீரமைக்கப்படும் - அமைச்சர் மூர்த்தி
பதிவு : ஜூலை 21, 2021, 03:37 PM
திரையரங்கம் திறப்பு குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
திரையரங்கம் திறப்பு குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். 

மறைந்த நடிகர் சிவாஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் மாவட்ட நீதிமன்றம் முன் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்திரப் பதிவுத் துறையின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் என்றும், முழுமையாக அந்த துறை சீரமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார். பத்திரப் பதிவுத் துறையில் வந்துள்ள புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்துவருவதாக குறிப்பிட்ட அமைச்சர் மூர்த்தி, எளிமையாக பத்திரப்பதிவு செய்ய, மாற்றம் கொண்டு வரப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

133 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

126 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

81 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

10 views

பிற செய்திகள்

பாம்பன் கடலில் துள்ளிக் குதித்த டால்பின் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் டால்பின் ஒன்று துள்ளிக்குதித்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

7 views

"இன்னும், தமிழகத்திற்கு 10 கோடி டோஸ் தேவை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

7 views

"திமுக சிறப்பாக ஆட்சி செய்கிறது" - நடிகர் எஸ்.வி.சேகர் புகழாரம்

திமுக சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருவதாகவும், தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல் எனவும் நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.

13 views

"சிவாஜி கணேசன் எந்த கட்சியையும் சாராதவர்" - ராம்குமார் (சிவாஜி கணேசனின் மூத்த மகன்)

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

12 views

மலைச்சாலையில் சென்ற முதியவர் - ஒற்றை யானை பலமாக தாக்கியதில் பலி

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம், மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7 views

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள்

ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த பிற கட்சியினர் தி.மு.கவில் இணைந்தனர்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.