"சிவாஜி கணேசன் எந்த கட்சியையும் சாராதவர்" - ராம்குமார் (சிவாஜி கணேசனின் மூத்த மகன்)
பதிவு : ஜூலை 21, 2021, 02:25 PM
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
 இதையொட்டி, அடையாரில் உள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில், அவரது குடும்பத்தினர், நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார், சிவாஜி கணேசன் எந்த கட்சியையும் சாராதவர் என்றும், அவர் தமிழகத்தின் சொத்து எனவும் புகழாரம் சூட்டினார். 
 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

133 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

124 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

79 views

பிற செய்திகள்

மலைச்சாலையில் சென்ற முதியவர் - ஒற்றை யானை பலமாக தாக்கியதில் பலி

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம், மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7 views

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள்

ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த பிற கட்சியினர் தி.மு.கவில் இணைந்தனர்.

34 views

"கொங்கு மண்டலத்தை தலைமை ஏற்க வாரீர்.." - கோவை நகரில் ஒட்டப்பட்ட சசிகலா போஸ்டர்கள்

கோவை நகரில் சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

14 views

மின்வாரிய ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் - ரூ.10 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சை

மின்சார வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

6 views

புலியால் அடித்து கொல்லப்பட்ட நபர் - உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில், புலியால் அடித்து கொல்லப்பட்ட நபரின் உடல் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் உறவினர்களால் திரும்ப பெறப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

10 views

மண் சரிவில் சிக்கிய இளைஞர் - 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கட்டுமான பணியின் போது மண் சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த நபர் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். இது குறித்து விரிவாக பார்ப்போம்...

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.