நடிகை மீது தேச துரோக வழக்கு - லட்சதீவு போலீசார் பிரமாண பத்திரம் தாக்கல்
பதிவு : ஜூலை 21, 2021, 01:24 PM
நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சத்தீவு போலீசார் கேரளா உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து  லட்சத்தீவு போலீசார் கேரளா உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.லட்சத் தீவில் கெடுபிடி சட்டங்கள் தொடர்பாக நடிகையும், இயக்குனருமான ஆயிஷா சுல்தானா சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். இதற்காக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவிற்கு எதிர்ப்பு  தெரிவித்து  லட்சத்தீவு போலீசார்   உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.  ஆயிஷா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், வழக்கு பதிவு செய்த பின்னர் தனது மொபைல் போனில் இருந்த தகவல்களை அழித்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

132 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

122 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

79 views

பிற செய்திகள்

ஜூலை 27ஆம் தேதி இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வரும் 27ஆம் தேதி இந்தியா வருகிறார்.

9 views

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து; 5 பேர் காயம் - போலீசார் விசாரணை

மேற்கு வங்கம் மாநிலம் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

13 views

ஈகைத் திருநாள் - இஸ்லாமியர்கள் தொழுகை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜாமியா மஸ்திஸ் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

6 views

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை- நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் கைது

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்து வந்ததாக நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

11 views

பக்ரீத் பண்டிகை- பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

20 views

உஜ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்

ஜம்மு - காஷ்மீரில் உள்ள உஜ் ஆற்றில் சிக்கிய ஐந்து பேரை இந்திய விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.