"கொங்கு மண்டலத்தை தலைமை ஏற்க வாரீர்.." - கோவை நகரில் ஒட்டப்பட்ட சசிகலா போஸ்டர்கள்
பதிவு : ஜூலை 21, 2021, 01:00 PM
கோவை நகரில் சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். கொங்கு நாடு சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், கொங்கு மண்டலத்தை வழிநடத்த வாரீர் என்று சசிகலாவிற்கு அழைப்பு விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக நிர்வாகிகளுடன் செல்போனில் சசிகலா பேசி வரும் நிலையில், தற்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவதால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சசிகலாவை வரவேற்று சுவரொட்டி - அதிமுக பிரமுகர்கள் பகிரங்க விளம்பரம்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா மீண்டும் பதவியேற்க வேண்டும் என கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், சாத்தூர் பகுதிகளில் வாசகம் பொறித்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

24 views

பிற செய்திகள்

மின்வாரிய ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் - ரூ.10 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சை

மின்சார வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

6 views

புலியால் அடித்து கொல்லப்பட்ட நபர் - உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில், புலியால் அடித்து கொல்லப்பட்ட நபரின் உடல் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் உறவினர்களால் திரும்ப பெறப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

8 views

மண் சரிவில் சிக்கிய இளைஞர் - 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கட்டுமான பணியின் போது மண் சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த நபர் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். இது குறித்து விரிவாக பார்ப்போம்...

11 views

9 மாத குழந்தை, இளம்பெண் மர்ம மரணம் - மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழப்பு

மதுரையில் ஒன்பது மாத குழந்தை மற்றும் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 views

பரிமள ரங்கநாதர் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா - பால், பழ வகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூரில் உள்ள பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஜேஷ்டாபிஷேக விழா நடைபெற்றது.

9 views

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி - மின் சைக்கிளை கண்டுபிடித்த இளைஞர்

ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கிலோ மீட்டர் பயணிக்கும் வகையில் மின்சார சைக்கிளை விழுப்புரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் வடிவமைத்து அசத்தியுள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.