ஜூலை 27ஆம் தேதி இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
பதிவு : ஜூலை 21, 2021, 12:25 PM
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வரும் 27ஆம் தேதி இந்தியா வருகிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வரும் 27ஆம் தேதி இந்தியா வருகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரதமர் மோடியையும், ஆண்டனி பிளிங்கன் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

130 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

119 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

79 views

பிற செய்திகள்

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து; 5 பேர் காயம் - போலீசார் விசாரணை

மேற்கு வங்கம் மாநிலம் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

9 views

ஈகைத் திருநாள் - இஸ்லாமியர்கள் தொழுகை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜாமியா மஸ்திஸ் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

6 views

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை- நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் கைது

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்து வந்ததாக நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

10 views

பக்ரீத் பண்டிகை- பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

16 views

உஜ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்

ஜம்மு - காஷ்மீரில் உள்ள உஜ் ஆற்றில் சிக்கிய ஐந்து பேரை இந்திய விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

7 views

15வது சட்டபேரவையின் 2வது அமர்வு - ஜூலை 22 ம் தேதி தொடங்கும் என தகவல்

கேரளாவில் 15வது சட்டப் பேரவையின் இரண்டாவது அமர்வு ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும் என கேரள சபாநாயகர் ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.