ஈகைத் திருநாள் - இஸ்லாமியர்கள் தொழுகை
பதிவு : ஜூலை 21, 2021, 12:00 PM
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜாமியா மஸ்திஸ் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜாமியா மஸ்திஸ் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பங்கேற்று, தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.  கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள உல்லால் ஜுமா பள்ளி வாசலில் நடைபெற்ற தொழுகையில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, நபிகள் நாயகத்தின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், தொழுகை நடத்தினர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெற்றது. இதில், இஸ்லாமியர்கள் அனைவரும் பரஸ்பரம் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜமா மஸ்ஜித் கைருதீன் பள்ளி வாசலில் நடைபெற்ற தொழுகையில், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் ஒன்று கூடினர். அப்போது, தியாகத் திருநாளை போற்றும் வகையில், பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

130 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

118 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

79 views

பிற செய்திகள்

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை- நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் கைது

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்து வந்ததாக நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

7 views

பக்ரீத் பண்டிகை- பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

15 views

உஜ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்

ஜம்மு - காஷ்மீரில் உள்ள உஜ் ஆற்றில் சிக்கிய ஐந்து பேரை இந்திய விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

7 views

15வது சட்டபேரவையின் 2வது அமர்வு - ஜூலை 22 ம் தேதி தொடங்கும் என தகவல்

கேரளாவில் 15வது சட்டப் பேரவையின் இரண்டாவது அமர்வு ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும் என கேரள சபாநாயகர் ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

8 views

"சனி, ஞாயிறு; முழு ஊரடங்கு தொடரும்" - கேரள மாநில அரசு அறிவிப்பு

கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் இல்லை என்றும், வார இறுதி நாட்களான சனி, மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு தொடரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

77 views

இன்னும் சில வாரங்களில் கொரோனா 3ம் அலை ? - உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

பக்ரீத் பண்டிகைக்காக தளர்வுகள் அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.