"சனி, ஞாயிறு; முழு ஊரடங்கு தொடரும்" - கேரள மாநில அரசு அறிவிப்பு
பதிவு : ஜூலை 21, 2021, 09:47 AM
கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் இல்லை என்றும், வார இறுதி நாட்களான சனி, மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு தொடரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் இல்லை என்றும், வார இறுதி  நாட்களான சனி, மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு  தொடரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. விதிவிலக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் விமர்சித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வார இறுதி ஊரடங்கை  திரும்பப் பெற அரசு  நேற்று முடிவு செய்திருந்தது. ஆனால் மறு ஆய்வுக் கூட்டத்தில் வார இறுதி முழு ஊரடங்கு திரும்பப் பெற வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.   தற்போதுள்ள கட்டுப்பாடுகள் இன்னும் ஒரு வாரம் வரை இருக்கும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகையின் போது, அனைத்து கடைகளையும் திறக்க மாநில அரசு எடுத்த முடிவை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

124 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

116 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

77 views

பிற செய்திகள்

இன்னும் சில வாரங்களில் கொரோனா 3ம் அலை ? - உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

பக்ரீத் பண்டிகைக்காக தளர்வுகள் அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

29 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

8 views

டெல்டா பிளஸ் - எச்சரிக்கும் மத்திய அரசு

இரண்டாம் அலையில் டெல்டா வேரியன்ட் வகை தொற்றால் 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...

12 views

"ராஜ் குந்த்ரா மீது மோசடி புகார்";ஆபாசப்பட வழக்கு காவல்துறை மீது நம்பிக்கை - நடிகை பூனம் பாண்டே தகவல்

ஆபாசப்படங்களை தயாரித்தது தொடர்பாக ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறை மற்றும் நீதிமன்றம் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாக பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

16 views

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் - நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்த எம்.பி

பெட்ரோல்,டீசல் விலைக்கு உயர்வுக்கு கண்டம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி, டி.கே.சுரேஷ் நாடாளுமன்றத்திற்கு சைக்களில் வந்தார்.

7 views

மத்திய அரசின் பணிகளை மக்களிடம் கூறுங்கள் - நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் பேச்சு

மத்திய அரசின் பணிகளை மக்களிடம் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறுங்கள் என பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.