தமிழக முதலமைச்சராக வாய்ப்புக்கு அடித்தளம் இட்டது இளைஞர் அணி - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
பதிவு : ஜூலை 20, 2021, 07:42 PM
சமூக வலைதளங்களை பயன்படுத்தி திமுக வளர்ச்சிக்கு இளைஞரணியினர் பாடுபட வேண்டும் என தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளார்.
சமூக வலைதளங்களை பயன்படுத்தி திமுக வளர்ச்சிக்கு  இளைஞரணியினர் பாடுபட வேண்டும் என தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளார்.


 திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி தொடங்கப்பட்ட தினத்தையொட்டி திமுக தலைவர்  ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் 1980 ஆம் ஆண்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் இளைஞர் அணி துவக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன் இளைஞர் அணியை வழி நடத்தி செல்லும் வாய்ப்பை தாம் பெற்றதாகவும் ஸ்டாலின்  கூறியுள்ளார். தமிழக முதலமைச்சராக வாய்ப்புக்கு அடித்தளம் இட்டது இளைஞர் அணி தான் எனவும் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உயர் கல்வி, சிறந்த வேலை வாய்ப்பு, உடல் நலம்,  ஆகியவற்றோடு திமுக பணியையும் ஆற்றி இளைஞரணியினர் சிறக்க வேண்டும் என்று  ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

116 views

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு

ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

112 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

101 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

69 views

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நடால் அபார வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு ஸ்பெயினைச் சேர்ந்த முன்னணி வீரர் ரபேல் நடால் முன்னேறி உள்ளார்.

40 views

பிற செய்திகள்

ராஜகோபாலன் வழக்கு - தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் தமிழக அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 views

"என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கி உள்ளார்கள்" - டிஜிபியிடம் குஷ்பு புகார்

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து டிஜிபியிடம் அவர் புகார் மனு அளித்தார்

9 views

தினமும் தினத்தந்தி நாளிதழ் படியுங்கள் - மாவட்ட ஆட்சியர் அறிவுரை

எளிமையாக தமிழை படித்து பழக தினமும் தினத்தந்தி நாளிழை படியுங்கள் என்று திருச்சி மாவட்டா ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

7 views

அரசு நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பங்கேற்க தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

8 views

அமைச்சர் துரைமுருகன் மீதான வன்கொடுமை புகார் - மாவட்ட ஆட்சியர், எஸ்பிக்கு நோட்டீஸ்

சாதிய வன்கொடுமை, நில அபகரிப்பு புகாரில், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விவகாரத்தில், விசாரணைக்கு நேரில் ஆஜராக, வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் எஸ்பிக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேட்டீஸ் அனுப்பியுள்ளது.

10 views

அதிமுக பொதுக்குழு கூட்டம் வழக்கு - பதிலளிக்க சசிகலாவிற்கு அவகாசம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் பதில் அளிக்க, சசிகலாவுக்கு அவகாசம் வழங்கி, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.