அதிமுக பொதுக்குழு கூட்டம் வழக்கு - பதிலளிக்க சசிகலாவிற்கு அவகாசம்
பதிவு : ஜூலை 20, 2021, 06:12 PM
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் பதில் அளிக்க, சசிகலாவுக்கு அவகாசம் வழங்கி, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் பதில் அளிக்க, சசிகலாவுக்கு அவகாசம் வழங்கி, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சசிகலா சிறையில் இருந்தபோது, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில்  நடைபெற்றது. 

அந்த பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா மற்றும்  தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, அதிமுகவின்  பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இதனிடையே, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. 

இந்த வழக்கில் பதில் அளிக்க சசிகலாவுக்கு அவகாசம் வழங்கிய சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், விசாரணையை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

114 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

100 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

62 views

பிற செய்திகள்

5 நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் - அனுமதி உத்தரவை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் ஐந்து நிறுவனங்களுக்கு முதலீட்டு மானிய அனுமதி உத்தரவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

12 views

வாட்சப் மூலம் வீடியோக்களை ஹேக் செய்த சிறுவன் - பலரை மிரட்டி பணம் பறித்த 15 வயது சிறுவன்

வாட்சப் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து மிரட்டி பலரிடம் பணம் பறித்த 15வயது ஹேக்கரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.

9 views

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கைவரிசை - 45 சவரன் நகைகள், வெள்ளி, பணம் கொள்ளை

சென்னையில் ஓய்வு பெற்ற வீட்டு வசதி வாரிய அதிகாரி வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

10 views

"முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழகம் மாறும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு நிச்சயம் மாறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

11 views

ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் சட்டப்படி நடவடிக்கை - வானதிசீனிவாசன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்வதாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

13 views

"அரசுப் பள்ளி ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்" - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

அரசுப் பள்ளி ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.