தடுப்பூசி போட்டால் பாகுபலி - பேசுபொருளான பிரதமர் மோடியின் பேச்சு
பதிவு : ஜூலை 20, 2021, 06:03 PM
தடுப்பூசி போட்டவர்கள் பாகுபலி போன்று வலுவடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தடுப்பூசி பயன்பாடு குறித்து பிரதமர் கூறிய கருத்துகளை தற்போது பார்க்கலாம்..
தடுப்பூசி போட்டவர்கள் பாகுபலி போன்று வலுவடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தடுப்பூசி பயன்பாடு குறித்து பிரதமர் கூறிய கருத்துகளை தற்போது பார்க்கலாம்..


பாகுபலியாக பிரபாஷ் நடித்திருந்த காட்சிகளும், அந்த திரைப்படமும் மிகவும் பிரபலமானவை.

தற்போது தடுப்பூசி போடுவதை பாகுபலியுடன் ஒப்பிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.. நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பு அவர் பேசிய சில வார்த்தைகள் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது

ஒவ்வொருவர் கைகளில் தடுப்பூசி போடும் போது, அவர்கள் கொரோனாவிற்கு எதிரான போரில் பாகுபலி போன்று வலுவடைந்துள்ளதாக பேசினார் பிரதமர் மோடி 

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போரில் 40 கோடிக்கும் அதிகமானோர் பாகுபலியாக மாறியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார் 

அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடும் காட்சிகள், பாகுபலி மியூசிக்

தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்துவதோடு, பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்..

தடுப்பூசி போடுவதை பாகுபலியுடன் இணைந்து பிரதமர் கூறியதை வைத்து, இணையத்தில் ஏராளமானோர் மீம்ஸ்களை பதிவிட்டு வருவதால் மீண்டும் பேசுபொருளானது பாகுபலி...

பாகுபலி படத்தில் அனைவரும் இணைந்து சிலையை நிலைநிறுத்துவது போன்று காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அதே போன்று தகுதியான அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெறலாம் என்பதே சுகாதாரத்துறையின் வேண்டுகோள்...

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

297 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

55 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

53 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

0 views

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

5 views

"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 views

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் : "மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டம், தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

5 views

அவையின் மையப்பகுதியில் முழக்கம் - டிஎம்சி எம்.பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆறு பேரை இன்று நாள் சஸ்பெண்ட் என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.

5 views

வேளாண் திருத்தச் சட்டம் - 2 எம்.பி.கள் மோதல்

வேளாண் சட்டத்திருத்த விவகாரத்தில் இரு எம்.பி.க்கள் நேருக்கு நேர் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.