ஆபாச படம் தயாரித்து விற்ற விவகாரம் - நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
பதிவு : ஜூலை 20, 2021, 02:44 PM
ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்  ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஆபாச படங்களை தயாரித்து, பல்வேறு இணைய செயலிகள் மூலம் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. மொபைல் செயலிகள் மூலம் ஆபாச படங்களை தயாரித்து விற்ற விவகாரத்தில், 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரணை முடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதே விவகாரத்தில், ரையான் தர்ப் என்ற மேலும் ஒருவரை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 12 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

110 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

92 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

49 views

பிற செய்திகள்

அஜித்-61 படத்தை தயாரிக்கும் போனி கபூர்?... 3 வது முறை இணையும் அஜித் - ஹெச்.வினோத்?

நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

1 views

பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' - விரைவில் நடிகர், நடிகைகள் அறிவிப்பு

பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.

3 views

சொகுசு கார் விவகாரத்தில் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

சொகுசு கார் நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய்யின் மேல் முறையீட்டு மனுவை, வரி தொடர்பான அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

11 views

"கண்ணம்மா என்னம்மா" ஆல்பம் பாடல் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

கண்ணம்மா என்னம்மா என்ற ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

5 views

நடிகர் விஜய் வழக்கு - நீதிபதி அமர்வு மாற்ற உத்தரவு

சொகுசு கார் வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

292 views

டிவிட்டரில் தனுஷை பின் தொடரும் 1 கோடி பேர் - தமிழ் பட உலகில் சாதனை

தமிழ்பட உலகில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத வகையில் நடிகர் தனுஷை டிவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.