சசிகலாவை வரவேற்று சுவரொட்டி - அதிமுக பிரமுகர்கள் பகிரங்க விளம்பரம்
பதிவு : ஜூலை 20, 2021, 01:45 PM
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா மீண்டும் பதவியேற்க வேண்டும் என கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், சாத்தூர் பகுதிகளில் வாசகம் பொறித்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து வந்த சசிகலா மற்றும் அதிமுக இடையே, பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. முன்னாள், இந்நாள் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்களுடன் விரைவில் கட்சியை வழிநடத்த வருவேன் என சசிகலா பேசிவரும் நிலையில், அவரை வரவேற்று கிருஷ்ணகிரி பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது. பர்கூர் அதிமுக பிரமுகர் தேவராசன், காவேரிப்பட்டணம் வெற்றிவேல் ஆகியோர் பல்வேறு கருத்துக்களுடன் சுவரொட்டி ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

"கொங்கு மண்டலத்தை தலைமை ஏற்க வாரீர்.." - கோவை நகரில் ஒட்டப்பட்ட சசிகலா போஸ்டர்கள்

கோவை நகரில் சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

26 views

பிற செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

16 views

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு - பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

1 views

அமைச்சர் அன்பில் மகேஷ் உடற்பயிற்சி - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேற்கொண்ட உடற்பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

42 views

அதிமுக பொதுக்குழு செல்லாது - சசிகலா மனு - விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

46 views

ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு "புதிய ரயில் திட்டம் வேண்டும்" - மாநிலங்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல்

ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு புதிய ரயில்வே திட்டம் கொண்டு வர வேண்டும் என்று, மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

50 views

7 கோடி பாலோவர்ஸ்... உலக அளவில் பிரதமர் மோடி முதலிடம்!

பிரதமர் மோடியை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் அரசியலில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் தலைவர்களில் அதிகமான பின்தொடர்வோருடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.