வீரருக்கு தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்..? - ஒலிம்பிக் விதிமுறைகள் சொல்வது என்ன...?
பதிவு : ஜூலை 20, 2021, 12:26 PM
ஒலிம்பிக் கிராமத்தில் செய்யப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன...? விளையாட்டு வீரருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் போட்டியை தொடர முடியுமா...?
ஒலிம்பிக் கிராமத்தில் செய்யப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன...? விளையாட்டு வீரருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் போட்டியை தொடர முடியுமா...? என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..கொரோனாவுக்கு மத்தியில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானங்கள், வீரர்கள் தங்கும் விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், உணவு விடுதி அடங்கிய ஒலிம்பிக் கிராமமே பயோ பப்புள் பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து விளையாட வரும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 3 நாட்கள் தனிமைக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்நிலையில் அங்கு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று என வெளியாகும் தகவல் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

109 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

91 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

46 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - படகுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்

டோக்கியோ ஒலிம்பிக் படகுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரர் விஷ்ணு சரவணன், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

9 views

டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் - சுலோவேனியா வீர‌ர் பட்டம் வென்றார்

புகழ் பெற்ற டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் சுலோவேனியா வீர‌ர் ததேஜ் போகக்கார் பட்டம் வென்றார்.

19 views

ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 தடகள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

8 views

இந்தியா Vs பாகிஸ்தான் மோதல் : டி20 உலக கோப்பை - ஐசிசி அறிவிப்பு

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் மோத இருக்கிறது, இந்திய அணி. இதுபற்றி பார்க்கலாம்....

16 views

8 மணி நேரம் காத்திருந்த இந்திய ஒலிம்பிக் வீரர்கள்

ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்காக, இந்தியாவில் இருந்து முதல் அணியாக பாய்மர படகு போட்டி வீரர்கள் டோக்கியோ சென்றுள்ளனர். அவர்களிடம்

56 views

விம்பிள்டன் டென்னிசில் மேட்ச் பிக்சிங்? - 2 போட்டிகளில் மோசடி என ரகசிய உள்ளீடு

உலக பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.