மே மாதம் 13,345 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி
பதிவு : ஜூலை 20, 2021, 09:23 AM
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஜூலை மாதத்திற்கான தூய்மைப்பணி திட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஜூலை மாதத்திற்கான தூய்மைப்பணி திட்டம் தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த குப்பைகளையும், கட்டிட கழிவுகளையும் அகற்றி தூய்மைப்படுத்த தீவிர தூய்மைப்பணி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் கடந்த மே மாதம் மொத்தம் 13 ஆயிரத்து 345 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதேபோல், கடந்த ஜூன் மாதம் 614 இடங்களில் தீவிர தூய்மை பணி மூலம் 8 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான தூய்மைப்பணி திட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

இதுவரை ஆயிரத்து 31 தூய்மை பணியாளர்கள், 355 சாலைப்பணியாளர்கள் மூலம் மொத்தம் ஆயிரத்து 92 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. 

மேலும், 36 பொது கழிப்பிடங்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 24-ஆம் தேதி வரை இந்த பணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

107 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

89 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

39 views

பிற செய்திகள்

5 பெரு நகரங்களில் 2வது தவணை தடுப்பூசி செலுத்தியதில் சென்னை முதலிடம்

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதில் இந்தியாவில் உள்ள 5 பெரு நகரங்களில் சென்னை மாநகரம் முதலிடம் பெற்றுள்ளது.

0 views

"கோவை, நீலகிரியில் 23ம்தேதி வரை மழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 views

"பழுதான கட்டிடங்கள்; சீரமைக்க நடவடிக்கை" - அமைச்சர் முத்துசாமி

வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிகளில் சட்ட விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும் என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

7 views

மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம் - வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

அதிமுக அவைத்தலைவர் மசூதனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 views

அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு.. எடப்பாடி பழனிசாமி பதில் மனுத்தாக்கல்

அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு.. எடப்பாடி பழனிசாமி பதில் மனுத்தாக்கல்

33 views

ஹெச்.ராஜா முன் ஜாமின் மனு தள்ளுபடி.. நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக வழக்கு

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.