"பழுதான கட்டிடங்கள்; சீரமைக்க நடவடிக்கை" - அமைச்சர் முத்துசாமி
பதிவு : ஜூலை 20, 2021, 08:37 AM
வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிகளில் சட்ட விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும் என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிகளில் சட்ட விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும் என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு, தற்போது பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். வீட்டு வசதி வாரியத்தின் கட்டுமான பணிகளில் சட்டத்துக்குப் புறம்பாக தவறு எதுவும் நடக்கக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

107 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

89 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

39 views

பிற செய்திகள்

மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம் - வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

அதிமுக அவைத்தலைவர் மசூதனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 views

அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு.. எடப்பாடி பழனிசாமி பதில் மனுத்தாக்கல்

அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு.. எடப்பாடி பழனிசாமி பதில் மனுத்தாக்கல்

33 views

ஹெச்.ராஜா முன் ஜாமின் மனு தள்ளுபடி.. நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக வழக்கு

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

27 views

வளர்ச்சி திட்டங்கள் - குந்தகம் விளைவிப்பதா? ஓபிஎஸ் அறிக்கைக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்

வளர்ச்சி திட்டங்கள் - குந்தகம் விளைவிப்பதா? ஓபிஎஸ் அறிக்கைக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்

14 views

மகளின் காதலால் நடந்த விபரீதம்.. பெண்ணின் தாய், சகோதரன் தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே காதல் விவகாரத்தில் மகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விரக்தியில் தாயும், மகனும் கிணற்றில் குதித்து உயிரை விட்டனர்.

9 views

வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி - பயிற்சி பெற்றவர்கள் வங்கி கடன் பெறலாம்

சாலையோர உணவு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்றழிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.