"ஆன்லைனில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் விண்ணப்பம்" - பொன்முடி, உயர்கல்வித் துறை அமைச்சர்
பதிவு : ஜூலை 19, 2021, 04:34 PM
உயர் கல்வியில் சேர வரும் 26ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதையும், மதிப்பெண் பட்டியல் 22ஆம் தேதி மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் கூறியதை சுட்டிக் காட்டினார். அதன்பின்னர், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை அனைத்துக்கும், வரும் 26 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார். மேலும், அடுத்த மாதம், அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை வின்ணப்பம் செய்யலாம் என்றும் அறிவுறுத்தினார். 

பிற செய்திகள்

"3 ஆம் அலையை எதிர்கொள்ள தயார்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா 3 ம் அலையை எதிர்கொள்ள ஆக்சிஜன் கட்டமைப்புகளுடன் சிறிய மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

0 views

42.15 கோடி தடுப்பூசி விநியோகம் - மத்திய அரசு

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 42 கோடியே15 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை மத்திய அரசு விநியோகம் செய்துள்ளது.

7 views

வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - விசாரணை நடத்த உள்ளதாக தமிழக அரசு பதில்

வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - விசாரணை நடத்த உள்ளதாக தமிழக அரசு பதில்

25 views

பழங்குடியின மாணவிகளுக்கு உதவி.. உதவி கிடைக்க காரணமான தந்தி-க்கு மாணவிகள் நன்றி

பழங்குடியின மாணவிகளுக்கு உதவி.. உதவி கிடைக்க காரணமான தந்தி-க்கு மாணவிகள் நன்றி

9 views

"சட்டப் பேரவை நிகழ்வு - நேரடி ஒளிபரப்பு தேவை" - கமல்ஹாசன்

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரியுள்ளார்.

10 views

நடிகர் விஜய் வழக்கு - நீதிபதி அமர்வு மாற்ற உத்தரவு

சொகுசு கார் வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.