நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் - பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு
பதிவு : ஜூலை 19, 2021, 01:54 PM
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பல்வேறு கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் இதில் பங்கேற்ற நிலையில், கூட்டத் தொடரின் முதல் நாளில், மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். கூட்டத் தொடரின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய மோடி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார். அப்போது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்ட நிலையில், பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் அமைச்சராவதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்கவில்லை முடியவில்லை என்று மோடி தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே பிற்பகல் வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

அமர்நாத் மலை பகுதியில் மேக வெடிப்பு - குகை அருகே ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்

ஜம்மூ காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பு காரணமாக தீடீர் வெள்ளம் ஏற்பட்டது.

7 views

"எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு" - சோனியாவை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேட்டி

எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

3 views

பெகாசஸ் விவகாரம் - ராகுல்காந்தி கேள்வி

பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி, செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா இல்லையா என, பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்திட வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

3 views

"கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள்" - மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் கடிதம்

எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு கூட்டம் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

7 views

ஆபாச படங்கள் எடுத்த வழக்கு - ராஜ் குந்த்ராவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்

ஆபாச படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

21 views

இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு - ஒரே நாளில் 47 % தொற்று அதிகரிப்பு

இந்தியாவில் 4 மாதங்களுக்கு பின்னர் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரே நாளில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.