பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை
பதிவு : ஜூலை 19, 2021, 12:52 PM
நாடாளுமன்றத்தின் முதல் நாளான இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் முதல் நாளான இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளார். மக்களவை செயலாளருக்கு அவர் அனுப்பிய நோட்டீஸில், அசாதாரணமாக அதிகரித்து கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும், இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட  நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

114 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

84 views

பிற செய்திகள்

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு - பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

1 views

அமைச்சர் அன்பில் மகேஷ் உடற்பயிற்சி - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேற்கொண்ட உடற்பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

38 views

அதிமுக பொதுக்குழு செல்லாது - சசிகலா மனு - விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

42 views

ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு "புதிய ரயில் திட்டம் வேண்டும்" - மாநிலங்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல்

ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு புதிய ரயில்வே திட்டம் கொண்டு வர வேண்டும் என்று, மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

49 views

7 கோடி பாலோவர்ஸ்... உலக அளவில் பிரதமர் மோடி முதலிடம்!

பிரதமர் மோடியை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் அரசியலில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் தலைவர்களில் அதிகமான பின்தொடர்வோருடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

13 views

ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வு? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.