கொட்டி தீர்த்த மிக கனமழை - குளம்போல் தேங்கிய மழைநீர்
பதிவு : ஜூலை 19, 2021, 09:50 AM
குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் உட்புகுந்தது. முழங்கால் அளவுக்கு மேல் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கனமழை, வெள்ளத்தால் குஜராத் மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

77 views

பிற செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கேரளாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 views

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் முடிவு

அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் முடிவு செய்து உள்ளன.

7 views

கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதி - பச்சைக் கொடி காட்டிய கர்நாடகா அரசு

கர்நாடகாவில் கல்லூரிகள், தியேட்டர்களை திறக்க கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது.

53 views

பஞ்சாப் மாநில காங். தலைவராக சித்து நியமனம் - சோனியா காந்தி உத்தரவு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டு உள்ளார்.

28 views

மழைக்கால கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அதில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்...

9 views

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் - பல்வேறு கட்சியினர் பங்கேற்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.