நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷெர் பகதூர் வெற்றி - நேபாள பிரதமருக்கு மோடி வாழ்த்து
பதிவு : ஜூலை 19, 2021, 08:49 AM
நேபாளத்தில் புதிய அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா வெற்றி பெற்றார்.
நேபாளத்தில் புதிய அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா வெற்றி பெற்றார். 275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில், 249 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க 138 வாக்குகள் தேவை என்ற நிலையில், பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன்மூலம் நேபாள புதிய பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனைத்து துறைகளிலும் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள நேபாள பிரதமர், இருநாட்டு நட்புறவை மேலும் வலுப்பட ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

114 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

84 views

பிற செய்திகள்

பிங்க் நிறத்திற்கு மாறிய ஏரிகள் - காரணத்தை ஆராய்ந்து வரும் அதிகாரிகள்

அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் இருக்கும் இரண்டு ஏரிகள் பிங்க் நிறத்திற்கு மாறியது.

46 views

கிரீஸை வாட்டி வரும் வெப்ப அலை - தகிக்கும் ஏதென்ஸ் நகரம்

கிரீசில் நிலவி வரும் கடும் வெப்ப அலையில் ஏதென்ஸ் மக்கள் தகித்து வருகின்றனர்.

89 views

தீவிரமாகப் போகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

10 views

அஸ்ட்ரா ஜெனிகா விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு - மொத்தம் ரூ. 8,900 கோடிக்கு தடுப்பூசி விற்பனை

அஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசி விற்பனை 2 ஆம் காலாண்டில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

66 views

வாட்டி வரும் கடும் குளிர் - கவலைக்கிடமான காபி பயிர்கள்

பிரேசிலில் நிலவி வரும் கடும் குளிரால் காபி பயிர்கள் கவலைக்கிடமாக உள்ளன.

33 views

செவ்வாய் கிரகத்தில் சீனாவின் ரோவர் - கடுமையான நிலப்பரப்பினை கடக்கும் ரோவர்

சீனாவின் ஸுராங்க் என்றழைக்கப்படும் ரோவர் ஊர்தி, செவ்வாய் கிரகத்தின் கடுமையான நிலப்பரப்பினை கடந்து செல்ல தொடங்கியுள்ளது.

96 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.