வெள்ளத்தால் பாதிப்படைந்த ஜெர்மனி - உயிரிழப்பு எண்ணிக்கை 133-ஆக அதிகரிப்பு
பதிவு : ஜூலை 18, 2021, 06:54 PM
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜெர்மனியில் சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன
ஜெர்மனியில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது, அங்கு வெள்ளம் சற்று வடியத் தொடங்கி உள்ளதால், சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. இதனிடையே, வெள்ள பாதிப்பால் ஜெர்மனியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 133-ஆக அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜெர்மனி வெள்ளத்தில் புத்தகங்கள் மற்றும் மதுபானக் கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அஹர்வெய்லர் நகரில் உள்ள மதுபானக் கடைகளில் வெள்ளம் புகுந்ததால், ஏராளமான மதுபாட்டில்கள் அழிந்து உள்ளன. இதேபோல், புத்தக கடைகளையும் வெள்ளம் சூழ்ந்ததால், சேற்றில் சிக்கி பழங்கால புத்தகங்கள் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளன. இதனால், புத்தக கடை உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர். 


பிற செய்திகள்

ச்சுறுத்தும் துப்பாக்கி கலாசாரம் - மைதானத்துக்கு வெளியே துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில், 3 பேர் காயம் அடைந்தனர்

4 views

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக்.. அரசு செய்துள்ள ஏற்பாடுகள் என்னென்ன?

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக்.. அரசு செய்துள்ள ஏற்பாடுகள் என்னென்ன?

10 views

தென் ஆப்பிரிக்காவில் கலவரம் - இந்திய வம்சாவளியினர் கடைகள் சூறை

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக புகைந்துவரும் சூழலை ஆய்வு செய்ய அதிபர் சிறில் ரமபோசா தலைவர்களை அனுப்பியுள்ளார்.

12 views

சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் - விறுவிறுப்பாக நடைபெறும் கட்டுமான பணி

விண்வெளியில் சீனாவின் ஆய்வு மையத்திற்கான கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

7 views

ஷாங்காயில் விண்வெளி அருங்காட்சியகம் - விண்வெளிக்கே சென்று திரும்பும் அனுபவம்

சீனாவின் ஷாங்காயில் உள்ள விண்வெளி அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

8 views

துருக்கியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு - நூலிழையில் உயிர் தப்பிய காட்சி

துருக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது ஒரு கட்டடத்தில் இருந்தவர்கள் நூலிழையில் தப்பிய சிசிடிவி கேமரா காட்சி வெளியாகியுள்ளது

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.