"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது" -டி.ஆர். பாலு, திமுக மக்களவை குழு தலைவர்
பதிவு : ஜூலை 18, 2021, 05:30 PM
"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது" -டி.ஆர். பாலு, திமுக மக்களவை குழு தலைவர்
"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது" -டி.ஆர். பாலு, திமுக மக்களவை குழு தலைவர்

மழைக்கால கூட்டத்தொடர் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதனால் இன்று டெல்லியில், அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இதில் பிரதமரும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டன.  நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர் பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது என்றும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விரிவாக பேச வேண்டும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

197 views

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

122 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

73 views

தரமற்ற சாலைகள் அமைத்ததாக புகார் - 3 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

46 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

22 views

பிற செய்திகள்

யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கக் கூடாது - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்

யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கக் கூடாது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

0 views

"5 மேம்பால பணி டிசம்பரில் நிறைவு" - அமைச்சர் எ.வ வேலு தகவல்

கோயம்பேடு, வேளச்சேரி, மேடவாக்கம் ஆகிய மேம்பால பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டுமென ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தியுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

3 views

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் - பல்வேறு கட்சியினர் பங்கேற்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

7 views

"அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முறைகேடுகள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பு முகாமில் பொது மக்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

17 views

விரைவில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் - காங்கிரசுக்கு சிக்கலா...?

தேர்தல் நடக்கவிருக்கும் பஞ்சாப்பில் காங்கிரசுக்கு சிக்கலா...? என்ற ரீதியில் அங்கு உட்கட்சிப் பூசல் வலுத்து வருகிறது.

24 views

18-வது பதக்கம் அளிப்பு விழா : எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கௌரவிப்பு - அமைச்சர் அமித்ஷா புகழாரம்

டெல்லியில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான 18-வது பதக்கம் வழங்கும் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.