ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சி - டாப்10ல் இடம்பிடித்த அரியலூர் அரசு பள்ளி மாணவிகள்
பதிவு : ஜூலை 18, 2021, 01:57 PM
ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்காக நடத்தப்பட்ட தேர்வில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் தேர்ச்சி பெற்றதோடு, டாப் - 10ல் இடம்பிடித்துள்ளனர்.
ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்காக நடத்தப்பட்ட தேர்வில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் தேர்ச்சி பெற்றதோடு, டாப் - 10ல் இடம்பிடித்துள்ளனர். 


தங்களது சிறு வயதிலேயே விண்வெளி கனவை நினைவாக்க துடிக்கும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவிகள் தான், ரகசியா, வேதாஸ்ரீ.... 

தனியார் பள்ளிகளுக்கு நிகராக பலவற்றில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தி வரும் நிலையில், அவர்களின் விண்வெளி கனவை நனைவாக்க ஒரு அடித்தளத்தை அமைத்து கொடுத்து வருகிறது, சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று... 

அது தான் 2021 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சி தொடர்பான போட்டி....  

ஆன்லைன் மூலம் நடைபெறும் 7 கட்ட போட்டிகளில் பங்கேற்று முதல் ஐந்து இடத்திற்குள் இடம்பெற்றால் ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்பதே இவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. 

இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட அரசு பள்ளி மாணவிகள், தேர்வுக்கு விண்ணப்பித்து,  இரண்டாயிரம் பேர் பங்கேற்ற முதல் கட்ட தேர்வில் தமிழக அளவில் டாப் -10ல் இடம்பிடித்துள்ளனர்...

இதற்கு காரணம் தங்கள் தலைமை ஆசிரியர் இன்பராணி தான் என்றும், அறிவியல் மீதான தங்கள் ஆர்வத்தை புரிந்து கொண்ட அவரின் வழிகாட்டுதலால் இது சாத்தியமானது என்றும் கூறுகின்றனர், அந்த மாணவிகள். 

தொடர்புடைய செய்திகள்

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

197 views

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

121 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

70 views

தரமற்ற சாலைகள் அமைத்ததாக புகார் - 3 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

46 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

20 views

பிற செய்திகள்

நீட் - அரசு பள்ளிகளில் விண்ணப்பிக்குமாறு அறிவுரை

நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

0 views

மறைந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமியின் உருவப்படத்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

7 views

ஆவின் முறைகேடு புகார் எதிரொலி - 34 உயர் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

6 views

மேகதாதுவில் அணை - விவசாயிகள், சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?

மேகதாது அணை கட்டுவதற்கு சாத்தியக்கூறு இல்லை என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ள நிலையில், விவசாயிகள், சட்ட வல்லுநர்கள் கருத்து என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்..

14 views

"அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முறைகேடுகள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பு முகாமில் பொது மக்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

15 views

"இணையத்தில் வழக்கு விவரம்" - காவல் ஆணையர் தகவல்

சைபர் குற்றப் பிரிவு உள்ளிட்ட மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விவரங்கள் காவல் துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செயதுள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.