சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் - விறுவிறுப்பாக நடைபெறும் கட்டுமான பணி
பதிவு : ஜூலை 18, 2021, 01:18 PM
விண்வெளியில் சீனாவின் ஆய்வு மையத்திற்கான கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விண்வெளியில் சீனாவின் ஆய்வு மையத்திற்கான கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விண்வெளியில் தங்கியிருக்கும் மூன்று சீன வீரர்களும் சிறந்த உடல் நலம் மற்றும் மனநலத்துடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.  விண்வெளியில் கடந்த ஒரு மாதமாக தங்கியுள்ள வீரர்களுக்கு நாள் தோறும் நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் விதமாக செய்தியும் ஒளிபரப்பப்படுகிறது. உடல்நலத்தை பேணுவதற்காக சைக்கிள் ஓட்டுதல் டிரெட்மில் போன்ற பயிற்சி வசதிகளும் விண்வெளி ஆய்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

70 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

19 views

பிற செய்திகள்

ஷாங்காயில் விண்வெளி அருங்காட்சியகம் - விண்வெளிக்கே சென்று திரும்பும் அனுபவம்

சீனாவின் ஷாங்காயில் உள்ள விண்வெளி அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

0 views

துருக்கியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு - நூலிழையில் உயிர் தப்பிய காட்சி

துருக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது ஒரு கட்டடத்தில் இருந்தவர்கள் நூலிழையில் தப்பிய சிசிடிவி கேமரா காட்சி வெளியாகியுள்ளது

11 views

இங்கிலாந்து அமைச்சருக்கு கொரோனா - 2 டோஸ் தடுப்பூசி போட்டும் பாதிப்பு

இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சுஜித் ஜாவித்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

7 views

சீனாவில் உலக பாரம்பரிய குழு - பாரம்பரிய சின்னங்களுக்கு பெயர்போன சீனா

உலக பாரம்பரிய குழுவின் 44 வது கூட்டம், சீனாவின் ஃபூஜியான்(fujian) நகரில் நடைபெற உள்ளது

12 views

ஐரோப்பிய நாடுகளில் கனமழை வெள்ளப்பெருக்கு - ஜெர்மனி, பெல்ஜியத்தில் கடும் பாதிப்பு

ஜெர்மனியில் கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்து உள்ளது

28 views

ஓயாத சண்டைகள்... பரிதவிப்பில் மக்கள் - ஆப்கானிஸ்தான் மக்களின் துயர நிலை

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படை வெளியேறியதை அடுத்து, பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர்.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.