ஷாங்காயில் விண்வெளி அருங்காட்சியகம் - விண்வெளிக்கே சென்று திரும்பும் அனுபவம்
பதிவு : ஜூலை 18, 2021, 01:16 PM
சீனாவின் ஷாங்காயில் உள்ள விண்வெளி அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காயில் உள்ள விண்வெளி அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள திஷுய் ஏரி அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் சுமார் 58 ஆயிரத்து 600 சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. நிஜத்தில் விண்வெளிக்கே சென்று திரும்புவது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.  இரவு வானில் நட்சத்திரங்கள் ஒளிர்வது போன்று காட்சியமைப்புகள், எல்இடி திரைகள் மூலம் ஒளிர்கின்றன. விண் வெளியிலிருந்து பூமியை பார்ப்பது போன்ற தோற்றமும் பிரமாண்ட திரைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடம் விண்வெளி குறித்த புரிதலை ஏற்படுத்த இந்த அருங்காட்சியகம் பெரிதும் உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

308 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

246 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

151 views

பிற செய்திகள்

வானெங்கும் வண்ண வண்ண பலூன்கள் - பலூன் திருவிழா கோலாகலம்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகணத்தில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான பலூன் திருவிழா, காண்போரை வெகுவாக ரசிக்க வைத்தது.

8 views

மாயாஜாலம் காட்டிய புழுதி புயல் - வியக்க வைக்கும் காட்சிகள்

சீனாவின் டுன் ஹூவாங் பகுதியில் எழும்பிய ராட்சத புழுதி புயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

10 views

பெகாசஸ் மென்பொருள் விவகாரம்.. மென்பொருளை நாங்கள் இயக்கவில்லை.. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம்

பெகாசஸ் மென்பொருள் விவகாரம்.. மென்பொருளை நாங்கள் இயக்கவில்லை.. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம்

14 views

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

18 views

காட்டுத்தீயினால் நிறம் மாறும் நிலவு - முழு நிலவு ஆரஞ்சு நிறமாக மாறும் காட்சி

காட்டுத்தீயினால் நிறம் மாறும் நிலவு - முழு நிலவு ஆரஞ்சு நிறமாக மாறும் காட்சி

87 views

ஒலிம்பிக் கிராமத்தில் அதிகரிக்கும் கொரோனா - மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது விளையாட்டு வீரர்களை அச்சமடையச் செய்து உள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.