ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு - ஒரே நாளில் 5 பேருக்கு உறுதி
பதிவு : ஜூலை 18, 2021, 01:32 AM
கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது
. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைராலஜி ஆய்வகம், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி, உள்ளிட்ட ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் இன்று மட்டும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  35 ஆக உயர்ந்துள்ளது. ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

194 views

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

119 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

67 views

தரமற்ற சாலைகள் அமைத்ததாக புகார் - 3 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

45 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

17 views

பிற செய்திகள்

தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா பாதிப்பு : டெல்டா வைரஸ் காரணம் - ஆய்வு முடிவு

தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா பாதிப்புக்கு காரணம் டெல்டா வைரஸ்தான் என தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...

12 views

விரைவில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் - காங்கிரசுக்கு சிக்கலா...?

தேர்தல் நடக்கவிருக்கும் பஞ்சாப்பில் காங்கிரசுக்கு சிக்கலா...? என்ற ரீதியில் அங்கு உட்கட்சிப் பூசல் வலுத்து வருகிறது.

19 views

திருச்சூர் வடக்குநாதர் கோயில் விழா - பிடித்த உணவுகளை ருசித்து மகிழ்ந்த யானைகள்

கேரளாவில் திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் யானையூட்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

16 views

18-வது பதக்கம் அளிப்பு விழா : எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கௌரவிப்பு - அமைச்சர் அமித்ஷா புகழாரம்

டெல்லியில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான 18-வது பதக்கம் வழங்கும் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார்.

32 views

ஆகஸ்ட் மாத இறுதியில் 3ம் அலை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணிப்பு

கொரோனா 3ம் அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ள நிலையில், 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். இதுபற்றி அலசுகிறது இந்தத் தொகுப்பு....

65 views

தேசத்துரோக சட்டப்பிரிவு ஒரு பார்வை.. 3 விதமான தண்டனைகளை பரிந்துரைக்கிறது

தேசத்துரோக சட்டப்பிரிவு ஒரு பார்வை.. 3 விதமான தண்டனைகளை பரிந்துரைக்கிறது

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.