ஓயாத சண்டைகள்... பரிதவிப்பில் மக்கள் - ஆப்கானிஸ்தான் மக்களின் துயர நிலை
பதிவு : ஜூலை 17, 2021, 07:27 PM
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படை வெளியேறியதை அடுத்து, பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் தற்போது தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த சண்டையால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உயிரை கையில் பிடித்து கொண்டு, குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக இருப்பிடத்தை விட்டு வெளியேறி வரும் மக்கள், அடுத்த வேளை உணவு  மற்றும் இருப்பிடமின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

193 views

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

118 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

63 views

தரமற்ற சாலைகள் அமைத்ததாக புகார் - 3 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

45 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

15 views

பிற செய்திகள்

கட்டுக்கடங்காத காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க முயற்சி

அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

0 views

முன்னாள் அதிபர் ஜூமாவிற்கு சிறை - இந்திய வம்சாவளியினர் பாதிப்பு

தென் ஆப்பரிக்காவின் முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு பின்னர் நடைபெற்ற கலவரங்களில், இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி பார்க்கலாம்....

1 views

நெருங்கும் ஒலிம்பிக் போட்டிகள் - ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா...

ஜப்பானின் டோக்கியோ நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

8 views

உலக தலைவர்களின் சமையல் நிபுணர்கள் - பிரெஞ்சு சமையல் கலை பற்றி ஆய்வு

20 உலகத் தலைவர்களின் தலைமை சமையல் நிபுணர்கள் ஒரே இடத்தில் முகாமிட்டு, பிரெஞ்சு சமையல் கலை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

6 views

கிரீஸ் மக்களை வாட்டும் வெப்ப அலை... கடலில் குளித்து வெப்பத்தை தணிக்கும் மக்கள்

ஐரோப்பிய நாடான கிரீஸில் வெப்ப அலை வீசி வருகிறது. இது அங்கு ஒரே மாதத்தில் வீசும் மூன்றாவது வெப்ப அலை ஆகும்.

34 views

ஆப்கானில் முன்னேறும் தலிபான் படைகள் - பாகிஸ்தான் எல்லையை பிடித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் தலிபான் படைகள் முன்னேறி வரும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை தங்கள் அரசு படைகளை மிரட்டுவதாக ஆப்கானிஸ்தான் துணை அதிபர் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.