கட்டுக்கடங்காத காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க முயற்சி
பதிவு : ஜூலை 17, 2021, 07:23 PM
அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரியும் தீயை, கவனிக்காமல் விட்டதன் காரணமாக தற்போது, இரண்டு லட்சத்து 41 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தீக்கு இரையாகியுள்ளன. இது நியூயார்க் நகரின் மொத்த பரப்பரளவை விட அதிகமாகும். ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் கடந்த 4 நாட்களாக ஆயிரத்து 900க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

264 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

22 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

14 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

7 views

பிற செய்திகள்

வீடுகள் நோக்கி விரைந்து பரவும் காட்டுத் தீ - பீதியில் உறைந்த மக்கள்

இத்தாலியின் சிசிலி தீவில், குடியிருப்புப் பகுதியை நோக்கி அதி விரைவாகக் காட்டுத் தீ பரவிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

8 views

வாட்டி வரும் கடும் குளிர் - கவலைக்கிடமான காபி பயிர்கள் : வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்

பிரேசிலில் நிலவி வரும் கடும் குளிரால் காபி பயிர்கள் கவலைக்கிடமாக உள்ளன.

7 views

குப்பைகளை அகற்றும் புதிய ஆலை - தினந்தோறும் 3000 டன் குப்பைகள் வரை அகற்றம்

மெக்ஸிகோ நாட்டில் குப்பைகளை அகற்றும் புதிய ஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

6 views

சிட்னியில் புதிதாக 201 பேருக்குக் கொரோனா - ஊரடங்கிற்கு எதிரான மக்கள் போராட்டம்

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

14 views

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி - முதியோர், உடல் ஊனமுற்றோருக்கு உதவி

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.

7 views

80% இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி - புதிய மைல் கல்லை எட்டிய சிலி

80 சதவீதம் இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சிலி நாடு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.