முன்னாள் அதிபர் ஜூமாவிற்கு சிறை - இந்திய வம்சாவளியினர் பாதிப்பு
பதிவு : ஜூலை 17, 2021, 07:20 PM
தென் ஆப்பரிக்காவின் முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு பின்னர் நடைபெற்ற கலவரங்களில், இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி பார்க்கலாம்....
தென் ஆப்பரிக்காவில் நூறாண்டுக்கும் மேலாக ஏராளமான இந்தியர்கள் மற்றும் அவர்களின் வம்சாவளியினர் வசிக்கின்றனர். இவர்களில் பலரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். டர்பன் நகரில் மிக அதிக எண்ணிக்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், பல்வேறு துறைகளில் தொழில்முனைவோர்களாக, வணிகர்களாக முன்னேற்றியுள்ளனர்.
கடந்த வாரத்தில் தென் ஆப்பரிக்காவின் முன்னாள் அதிபர் ஸூமாவிற்கு ஒரு ஊழல் வழக்கில் 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட பின், அவரின் ஆதரவாளர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு, சாலைகளை மறித்தனர். சமூக விரோத கும்பல்கள் இதைப் பயன்படுத்தி கடை தெருக்கள், மால்கள், விற்பனையகங்களை சூறையாடின. இதைத் தடுக்க ராணுவம் களம் இறக்கப்பட்டது.டர்பன், ஜோஹனஸ்பர்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற வன்முறைகள், சூறையாடல்களில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களின் கடைகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.இந்திய வம்சாவளியினருக்கு பாதுகாப்பை உறுதி செய்யும்படி, தென் ஆப்பரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நலேடி பன்டர் உடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்  தொலைபேசி மூலம் வலியுறுத்தியுள்ளார். தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

284 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

39 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

29 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

23 views

பிற செய்திகள்

கொரோனா வைரசின் தோற்றம் - 2ம் கட்ட ஆய்வு நடத்த முடிவு

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வானது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று சீன வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 views

சீனாவில் புதிதாக 98 பேருக்கு கொரோனா - 18 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு

சீனாவில் புதிதாக 98 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

10 views

ஒலிம்பிக் கிராமத்தில் தொற்று அதிகரிப்பு - புதிதாக 17 பேருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

6 views

5-வது நாளாக தொடரும் காட்டு தீ - பொதுமக்கள், சுற்றுலா வாசிகள் வெளியேற்றம்

துருக்கியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த‌து.

15 views

சீனா ராணுவம் துவங்கிய 94 ஆம் ஆண்டு - போர் ஒத்திகையில் ஈடுபட்ட கப்பற்படை

சீன போர்க் கப்பல் தனது படை பலத்தை உறுதிசெய்யும் விதமாக ஒத்திகை மற்றும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.

8 views

இஸ்ரேல் பெட்ரோலிய டேங்கர் மீது தாக்குதல்: இருவர் கொல்லப்பட்டதாக தகவல் - இஸ்ரேல் குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு

இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.