பின்லாந்து மக்களை வாட்டும் வெப்ப அலை - காற்று வாங்க கடற்கரையில் குவியும் மக்கள்
பதிவு : ஜூலை 17, 2021, 12:49 PM
வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் கோடை கால வெப்பம், மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் கடற்கரைகளில் காற்று வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் கோடை கால வெப்பம், மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் கடற்கரைகளில் காற்று வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.ஐரோப்பியாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள ஸ்கான்டினேவிய நாடு பின்லாந்து.குளிர்ச்சியான தட்ப வெட்பம் கொண்ட நாடாகும். கோடை காலங்கள் பொதுவாக மிதமாக, இதமான வெயில் கொண்டதாக இருக்கும். குளிர் காலங்களில் மிகக் கடுமையான பனிப் பொழிவுகள் ஏற்படும். ஆனால் கடந்த சில தினங்களாக ஹெல்சின்கீயில் கடுமையான வெப்ப அலை வீசுவதால், வெய்யில் தாக்கத்தில் இருந்து விடுபட, கடற்கரையில் பொது மக்கள் குவிகின்றனர்.கடலில் நீந்திக் குளித்தும், படகுகளை செலுத்தியும் பொழுதை கழிக்கின்றனர்.ஐஸ் கிரீம் விற்பனை வெகு ஜோராக நடந்து வருகிறது.ஹெல்சின்கி நகரில் வெப்பத்தின் அளவு வியாழனன்று 30 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. கனடாவை ஒப்ப்பிடுகையில் இங்கு வெப்ப அளவு குறைவாக உள்ளதாகவும், ஆனால் இத்தகைய வெப்ப அலைகள் பின்லாந்திற்கு புதிது என்றும், தாங்கள் இன்னும் இதற்கு பழகவில்லை என்றும் ஜூலி சோல்ஸ்விக் வாகனே என்ற வானிலை ஆய்வாளர் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

62 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

11 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் பரவும் டெல்டா வைரஸ் - நாளுக்கு நாள் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றுதல்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், லாஸ் ஏஞ்செல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முகக்கவசங்கள் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

43 views

மேற்கு ஐரோப்பாவில் மழை, வெள்ளம் - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்

மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.

18 views

புலிட்சர் விருது வென்ற இந்திய ஊடகவியலாளர் - ஆப்கனில் தலிபான் தாக்குதலில் உயிரிழப்பு

உலக புகழ்பெற்ற புலிட்சர் விருது வென்ற இந்திய புகைப்பட ஊடகவியலாளர், டேனிஷ் சித்திக், ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 views

ஆசியா-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு; தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்போம்" - உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்து உள்ளனர்.

9 views

பத்திரிக்கை சுதந்திரத்திற்கு அரசு உறுதுணை - ஆப்கன் அதிபர் உறுதி

ராய்ட்டர்ஸ் புகைப்பட கலைஞர் டேனிஸ் சித்திக் தாலிபான் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

18 views

இலங்கையில் உருவாகும் துறைமுக நகரம் - இந்திய பெருங்கடலில் அதிகரிக்கும் சீன ஆதிக்கம்

இலங்கை கடற்கரை பகுதியில் உள்கட்டமைப்பை சீனா வலுப்படுத்தி வருவதால் இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என அச்சம் எழுந்துள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.