8 மணி நேரம் காத்திருந்த இந்திய ஒலிம்பிக் வீரர்கள்
பதிவு : ஜூலை 17, 2021, 11:31 AM
ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்காக, இந்தியாவில் இருந்து முதல் அணியாக பாய்மர படகு போட்டி வீரர்கள் டோக்கியோ சென்றுள்ளனர். அவர்களிடம்
கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், வெற்றிகரமாக ஒலிம்பிக் தொடரை நடத்தி முடிக்க முனைப்பு காட்டி வருகிறது ஜப்பான் அரசு..கொரோனா பரவலின் நான்காவது அலையை எதிர்கொண்டுள்ள டோக்கியோவில், புதன்கிழமை மட்டும் 1,149 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதுஇதனால் ஜூலை 23ம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் 10,000 பேர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பார்வையாளர்கள் எண்ணிக்கை ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது..இந்த சூழலில், ஒலிம்பிக்கில் பங்கேற்க செல்லும் வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்த இந்திய ஒலிம்பிக் சங்கம், கொரோனா கட்டுப்பாடுகள், விமானநிலையத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து முன்கூட்டியே எச்சரித்திருந்தது.ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து முதல் அணியாக 6 பேர் கொண்ட பாய்மரகு படகு போட்டி அணியினர் செவ்வாயன்று டோக்கியோ சென்றடைந்தனர்இதில் தமிழகத்தை சேர்ந்த நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன், வருண், கணபதி ஆகியோர் அடங்குவர்...எதிர்பார்த்தப்படியே விமான நிலையத்தில் கடுமையான பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்..

தொடர்புடைய செய்திகள்

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

191 views

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

113 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

60 views

தரமற்ற சாலைகள் அமைத்ததாக புகார் - 3 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

44 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

11 views

பிற செய்திகள்

விம்பிள்டன் டென்னிசில் மேட்ச் பிக்சிங்? - 2 போட்டிகளில் மோசடி என ரகசிய உள்ளீடு

உலக பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 views

இங்கிலாந்து சென்ற கிரிக்கெட் அணி - 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று

இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

56 views

ஒலிம்பிக் போட்டிக்காக பாடல் வெளியீடு -ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும், இந்திய அணியை உற்சாகப் படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ பாடல் வெளியிடப்பட்டுள்ளது

22 views

சச்சின், தோனி வரிசையில் சவுரவ் கங்குலி - படமாகிறது கங்குலியின் கிரிக்கெட் பயணம்

தனது கிரிக்கெட் பயணத்தை திரைப்படமாக இயக்க பிசிசிஐ தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

46 views

டோக்கியோ ஒலிம்பிக்; ரோஜர் பெடரர் விலகல் - முழங்கால் ஒத்துழைக்காது என அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

17 views

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்களுடன் கலந்துரையாடினார் மோடி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுக் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.