விக்ரம் பிரபுவின் "டாணாக்காரன்" திரைப்படத்தின் டீசர் வெளியீடு
பதிவு : ஜூலை 17, 2021, 11:24 AM
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள "டாணாக்காரன்" திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள "டாணாக்காரன்" திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தமிழரசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். காவலர் பயிற்சி பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, இந்த திரைப்படம் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

191 views

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

113 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

60 views

தரமற்ற சாலைகள் அமைத்ததாக புகார் - 3 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

44 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

11 views

பிற செய்திகள்

அசோக் செல்வனின் புதிய படத்தின் தலைப்பை வெளியிட்டார் கமல்ஹாசன்

அசோக் செல்வன் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் தலைப்பை கமல்ஹாசன் வெளியிட்டார்.

13 views

உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜாவுக்கு இடம்

உலகின் தலைசிறந்த 25 முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இசைஞானி இளையராஜா இடம் பிடித்துள்ளார்.

72 views

ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் பிரபலங்கள்

ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் பிரபலங்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை பார்க்கலாம்.

394 views

100 நாட்களை கடந்த மண்டேலா திரைப்படம் - படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

மடோன் அஷ்வின் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம், 100 நாட்களை கடந்த நிலையில், படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்

36 views

சச்சின், தோனி வரிசையில் சவுரவ் கங்குலி - படமாகிறது கங்குலியின் கிரிக்கெட் பயணம்

தனது கிரிக்கெட் பயணத்தை திரைப்படமாக இயக்க பிசிசிஐ தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

46 views

நடிகர் சத்யராஜின் 43 ஆண்டுகால திரைப்பயணம்

நடிகர் சத்யராஜ் சினிமாவில் நடிக்க வந்து, இன்றுடன் 43 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.