தென்னாப்பிரிக்காவில் தொடரும் வன்முறை : "தமிழர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை" - வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
பதிவு : ஜூலை 17, 2021, 01:59 AM
தென்னாப்பிரிக்காவில் வன்முறையால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் வன்முறையால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எழுதி உள்ள கடித‌த்தில், தென்னாப்பிரிக்காவில் பெரும் அளவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளித்திட அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

189 views

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

112 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

58 views

தரமற்ற சாலைகள் அமைத்ததாக புகார் - 3 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

43 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

10 views

பிற செய்திகள்

"பாஜகவை கண்டு பயந்தால் வெளியேறலாம்" -ராகுல்

பாஜகவை கண்டு அச்சப்படுபவர்கள் தாராளமாக கட்சியை விட்டு வெளியேறலாம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

6 views

சீன எல்லையில் நடப்பது என்ன? - விளக்கமாக எடுத்துக் கூறிய ராஜ்நாத் சிங்

சீன எல்லையில், நடப்பது என்ன என்பது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி மற்றும் சரத் பவாரிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

6 views

சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு - நாளை அதிகாலை முதல் 5 நாட்களுக்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறக்கப்பட்டு, நாளை அதிகாலை முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

8 views

தலிபான்கள் தாக்குதலில் புகைப்படகலைஞர் டேனிஸ் சித்திக் பலி

இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா மரண காட்சிகளை உலகத்திற்கு வெளிக்கொண்டு வந்த பிரபல ராய்டர்ஸ் புகைப்பட கலைஞர் டேனிஸ் சித்திக் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.

15 views

கொரோனா மூன்றாவது அலையை தடுத்து நிறுத்த வேண்டும் - பிரதமர் அறிவுறுத்தல்

கொரோனா 3-வது அலையை தடுக்க சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை மாநிலங்கள் வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

94 views

நீட் தேர்வு தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும்; முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.