"பாஜகவை கண்டு பயந்தால் வெளியேறலாம்" -ராகுல்
பதிவு : ஜூலை 17, 2021, 12:47 AM
பாஜகவை கண்டு அச்சப்படுபவர்கள் தாராளமாக கட்சியை விட்டு வெளியேறலாம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமூக வலைத் தள நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் சமூக வலைத் தள நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், காணொலி வாயிலாக உரையாற்றிய ராகுல் காந்தி, பாஜகவை, எதிர்கொள்வதற்கோ அல்லது விமர்சனத்தை எதிர்கொள்ள அச்சப்படுபவர்கள் தாராளமாக கட்சியை விட்டு வெளியேறலாம் என்றார்.அதே சமயம் அச்சம் இல்லாத மக்களை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், கட்சிக்குள் இருந்து கொண்டு அச்சப்படுபவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். அவர்களெல்லாம் ஆர்எஸ்எஸ் காரர்கள் எனவும் அவர்களை போக அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், நமக்கு தேவை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.அச்சமற்ற மக்களே காங்கிரஸ் கட்சிக்கு தேவை என்றும் இது தான் கட்சியின் சித்தாந்தம் என ராகுல்காந்தி தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

250 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

200 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

20 views

பிற செய்திகள்

சார்பட்டா பரம்பரை படம் பேசும் அரசியல்? "எம்.ஜி.ஆர். குறித்து தவறாக சித்தரிப்பு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சார்பட்டா திரைப்படத்தில் அதிமுக குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

13 views

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை -அமைச்சர் செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

23 views

"சென்னை, கரூரில் சொந்த வீடு இல்லை" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்....

30 views

மீண்டும் லாட்டரி சீட்டு - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும், கொண்டு வந்தால் மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

54 views

"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

263 views

"திருச்செந்தூரை நகராட்சியாக முதலமைச்சர் அறிவிப்பார்" - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் 40 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.