"குறைந்த மருத்துவ கழிவுகள்"- மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
பதிவு : ஜூலை 16, 2021, 08:15 PM
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தினசரி கையாளப்படும் மருத்துவ கழிவுகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையில் அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகிய மே மாதத்தில் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் அதிகரித்திருந்தது இந்தநிலையில் மே மாத துவகத்தில் சராசரியாக 20 ஆயிரம் கிலோ மருத்துவ கழிவுகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கையாளப்பட்ட நிலையில் மே மாதம் இறுதியில் கையாளப்படும் மருத்துவக் கழிவுகள் எண்ணிக்கை சராசரியாக 30ஆயிரத்தை தொட்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து ஜூன்  1ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக  37 ஆயிரம் கிலோவாக  பதிவானதாகவும் தொடர்ந்து கொரோனா தொற்று படிப்படியாக குறைய துவங்கியதால்ஜூன் மாதம் இறுதியில் சராசரியாக கையாளப்படும் கழிவுகள்  10ஆயிரமாக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.தற்போது சராசியாக கையாளபடும் தினசரி கழிவுகள் 8, 500 கிலோவுக்கு கீழ் ஆக குறைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

57 views

பிற செய்திகள்

"தீவிரவாதம் எந்த வடிவிலும் ஏற்க முடியாது" - புகைப்பட கலைஞர் மறைவு முதலமைச்சர் வேதனை

தாலிபான்கள் தாக்குதில் சிக்கி உயிரிழந்த புகைப்பட கலைஞர் டேனிஸ் சித்திக் மறைவு வேதனை தருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

8 views

ஹெச். ராஜாவுக்கு சம்மனா? வாரண்ட்டா? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

21 views

மேகதாது விவகாரம்.."அரசியலை கடந்து முடிவெடுக்க வேண்டும்" - காங்கிரஸ் எம்பி சசிதரூர் கருத்து

மேகதாது விவகாரத்தில் அரசியல் ஆதாயங்களை கடந்து மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

29 views

"கர்நாடகா முயற்சிக்கு மத்தியஅரசு துணைபோக கூடாது" - அனைத்து கட்சி குழு வலியுறுத்தல்

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு துணை போக கூடாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம், தமிழக அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தியுள்ளது.

8 views

நீட் தேர்வு தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும்; முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9 views

காவிரி தொழில்நுட்ப குழுவினரை அனைத்துக்கட்சி குழுவினர் சந்திப்பு

டெல்லியில் காவிரி தொழில்நுட்ப குழுவினரை அனைத்துக்கட்சி குழுவினர் சந்தித்து பேசினர்

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.