4 நாட்களாக நீடிக்கும் கனமழை - பலத்த காற்றால் கடல் கொந்தளிப்பு
பதிவு : ஜூலை 16, 2021, 11:01 AM
கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 தினங்களாக கனமழை நீட்டித்து வருகிறது.
சிக்கமகளூரு, பெலகாவி, கடக், தக்‌ஷின கன்னடா மற்றும் குடகு ஆகிய இடங்களில் கனமழை தொடர்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் செந்நிறத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மங்களூருவில் பலத்த காற்றுடன் மழை பெய்வதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 

பிற செய்திகள்

தென்மேற்கு பருவமழை தீவிரம் - வெள்ளத்தில் மிதக்கும் மும்பை மாநகர்

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக, மும்பை மாநகர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

4 views

தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

புதுச்சேரியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த, தமிழகத்தை சேர்ந்த ரவுடி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 views

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி அலையை ஏற்று நடத்த 3 நிறுவனங்கள் விருப்பம்?

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை ஏற்று நடத்த3 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.

8 views

யமுனை நதியில் வெண் பஞ்சு போல் மிதக்கும் விஷ நுரை

டெல்லி கலிண்டிகுஞ்ச் பகுதியில் யமுனா நதியின் மேற்பரப்பில் அடர்த்திய நச்சுநுரை பரவி கிடப்பதால் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

15 views

பிரதமர் திறக்கும் அகமதாபாத் அறிவியல் நகரம் - சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தும்

குஜராத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

7 views

கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு - டெங்கு பரவ வாய்ப்பு

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட 28 பேரில் 3 பேர் கர்ப்பிணி பெண்கள் என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.