செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி அலையை ஏற்று நடத்த 3 நிறுவனங்கள் விருப்பம்?
பதிவு : ஜூலை 16, 2021, 10:36 AM
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை ஏற்று நடத்த3 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை ஏற்று நடத்த 3 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.

ரேபிஸ், தட்டம்மை உள்ளிட்ட தடுப்பூசிகளை தயாரிக்கும் நோக்கில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 594 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி ஆலையில் இதுவரை தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கவில்லை.

ஆண்டுக்கு சுமார் 60 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கும்
திறனுள்ளதாக ஹெச்.எல்.எல். நிறுவனம் கூறுகிறது. 

இதனிடையே, கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் வகையில், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடந்த மே மாதம் கடிதம் எழுதினார்.

ஆனால், ஆலையை ஏற்று நடத்த டெண்டர் விடப்பட்ட நிலையில், நிறுவனங்கள் யாரும் முன்வரவில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், அரவிந்த், மோர்பன், மற்றும் கோவாக்சின் தயாரிக்கும்
பாரத் பயோடெக் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் தற்போது செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி ஆலையை ஏற்று நடத்த முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

114 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

84 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

35 views

பிற செய்திகள்

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவி தற்கொலை - கணவரை கைது செய்ய வலியுறுத்தல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

6 views

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணை தேர்வு - ஹால்டிக்கெட் வெளியிட்டது தேர்வுத்துறை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

9 views

"3-வது அலை வராமல் தடுப்போம்" - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

20 views

சோதனையில் போலீசாரை தாக்க முயற்சி - கத்தியால் தாக்க வந்த இரு இளைஞர்கள் கைது

திண்டிவனம் அருகே வாகன சோதனையின் போது சப் இஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

10 views

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை - கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரின் மரணம் குறித்து போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

95 views

மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி - சென்னையில் முக்கிய வணிக பகுதிகள் மூடல்

சென்னை மாநகரின் முக்கிய வணிக பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா என மண்டல கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

186 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.