இந்திய ராணுவ தளபதி ஜெனரல் ஆய்வு - பீரங்கிகளின் செயல்திறனை நேரில் சோதனை
பதிவு : ஜூலை 15, 2021, 08:07 PM
ராஜஸ்தானிலுள்ள பொக்ரானில் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே பீரங்கிகளின் செயல்திறனை ஆய்வு செய்தார்.
ராஜஸ்தானிலுள்ள பொக்ரானில் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே பீரங்கிகளின் செயல்திறனை ஆய்வு செய்தார். ஜம்முவில் நடந்த ட்ரோன் தாக்குதலை அடுத்து எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்த ஆய்வை மேற்கொண்டனர். போரில் பயன்படுத்தும் ஆயுதங்கள், பீரங்கிகள், உயர்தர துப்பாக்கிகள் ஆகியவற்றின் செயல்திறனை நேரில் கண்டார் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.