இந்தோனேஷியாவில் அதிகரிக்கும் கொரோனா - ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தேவை அதிகரிப்பு
பதிவு : ஜூலை 15, 2021, 06:58 PM
இந்தோனேசியாவில் கொரோனா தொற்றுதல்கள் அதிகரித்துள்ளதால், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. பம்பரமாய் சுழலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் பணி பற்றி தற்போது பார்க்கலாம்...
இந்தோனேசியாவில் கொரோனா தொற்றுதல்கள் அதிகரித்துள்ளதால், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. பம்பரமாய் சுழலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் பணி பற்றி தற்போது பார்க்கலாம்...

ஆயிரக்கணக்கான தீவுகளை கொண்டுள்ள தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்றுதல்கள் வெகுவாக அதிகரித்து வருகிறது

செவ்வாய் அன்று தினசரி தொற்றுதல்களின் எண்ணிக்கை 47,899ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான தேவை வெகுவாக
அதிகரித்துள்ளது.

முழு பாதுகாப்பு உடை அணிந்த ஓட்டுனர்கள் இடைவிடாமல் நோயாளிகளை மருத்துவமனைகளைக்கு அழைத்து செல்கின்றனர்.

கொரோனா நோய் தொற்றுதல் பற்றி அச்சம் ஏற்பட்டாலும், இது மனித நேய அடிப்படையிலான கடமை என்பதால், மனப்பூர்வமான இந்த சேவையில் ஈடுபட்டுள்ளதாக சுனர்யோ என்ற ஆம்புலனஸ் வாகன ஓட்டுனர் கூறுகிறார். 

தினசரி ஒரு ஓட்டுனருக்கு சுமார் 80 அழைப்புகள் வருவதாகவும், ஆனால் 30 நோயாளிகளுக்கு மட்டுமே உதவ முடிவதாகவும், ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர்கள் சொல்கின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நோய் தொற்று மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

கொரோனா வைரசின் தோற்றம் - 2ம் கட்ட ஆய்வு நடத்த முடிவு

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வானது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று சீன வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

9 views

சீனாவில் புதிதாக 98 பேருக்கு கொரோனா - 18 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு

சீனாவில் புதிதாக 98 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

13 views

ஒலிம்பிக் கிராமத்தில் தொற்று அதிகரிப்பு - புதிதாக 17 பேருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

9 views

5-வது நாளாக தொடரும் காட்டு தீ - பொதுமக்கள், சுற்றுலா வாசிகள் வெளியேற்றம்

துருக்கியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த‌து.

15 views

சீனா ராணுவம் துவங்கிய 94 ஆம் ஆண்டு - போர் ஒத்திகையில் ஈடுபட்ட கப்பற்படை

சீன போர்க் கப்பல் தனது படை பலத்தை உறுதிசெய்யும் விதமாக ஒத்திகை மற்றும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.

9 views

இஸ்ரேல் பெட்ரோலிய டேங்கர் மீது தாக்குதல்: இருவர் கொல்லப்பட்டதாக தகவல் - இஸ்ரேல் குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு

இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.