"கொரோனா ஒழிப்பில் உ.பி முக்கிய பங்கு" - பிரதமர் நரேந்திர மோடி
பதிவு : ஜூலை 15, 2021, 06:42 PM
நாட்டிலேயே அதிகளவிலான கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக உத்தர பிரதேசம் விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே அதிகளவிலான கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக உத்தர பிரதேசம் விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரமதர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை  திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போரிட்டதில் உத்தரப்பிரதேசம் மற்றும் காசி மாநகரம் மிகச் சிறப்புடன் செயல்பட்டதாக குறிப்பிட்டார். உத்தரபிரதேசத்தில் மருத்துவ கட்டமைப்புகள் துரிதமாக மேம்படுத்த பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பூர்வாஞ்சல் பகுதியில் மிக முக்கிய மருத்துவ மையமாக காசி உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

29 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

24 views

பிற செய்திகள்

மாநிலங்களவையில் கூச்சல் - மசோதாவை கிழித்து உறுப்பினர்கள் போராட்டம்

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

0 views

"பெகாசஸ் குறித்து விவாதம் வேண்டும்" - எதிர்கட்சியினரின் அமளியால் மாநிலங்களவை முடக்கம்

மாநிலங்களவை தொடங்கியதும் விவசாய சட்டம், பெகாசஸ் குறித்து விவாதிக்க நேரம் கேட்டு எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் ஒத்தி வைக்கப்பட்டது.

8 views

ஒலிம்பிக்கில் 2வது முறையாக வெண்கலம் வென்ற பிவி சிந்துவிற்கு மக்களவையில் வாழ்த்து

ஒலிம்பிக்கில் 2வது முறையாக வெண்கலம் வென்ற பிவி சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்து தொடங்கிய மக்களவை எதிர்கட்சியினரின் அமளியால் முடங்கியது.

7 views

குழந்தைகள் இருந்தால் மாதம் ரூ.2000 - கேரள கிறிஸ்தவ சபை அறிவிப்பு

உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நான்கிற்கு மேல் குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு மாதம் 2000 ரூபாய் வழப்படும் என கேரள கிறிஸ்தவ சபை அறிவித்துள்ளது.

9 views

"நாடாளுமன்ற முடக்கம் - மத்திய அரசே பொறுப்பு": மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர்

நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கினால் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பாகும் என்று மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

7 views

"கல்லெறிந்தால் பாஸ்போர்ட் கிடையாது" - இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக தகவல்

ராணுவத்தினர் மீது கல்லெறிதல் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கப்படாது என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.