ஒலிம்பிக் போட்டிக்காக பாடல் வெளியீடு -ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்
பதிவு : ஜூலை 15, 2021, 01:34 AM
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும், இந்திய அணியை உற்சாகப் படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ பாடல் வெளியிடப்பட்டுள்ளது
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும், இந்திய அணியை உற்சாகப் படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த பாடலை வெளியிட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அனன்யா பிர்லா குரலில் இந்த பாடல் உருவாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

187 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

168 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

102 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

14 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா - அமெரிக்க அதிபரின் மனைவி வருகை

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா - அமெரிக்க அதிபரின் மனைவி வருகை

14 views

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... திருப்பி அனுப்பப்பட்ட நீச்சல் வீரர்கள்..! என்ன காரணம்?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து போலந்து நீச்சல் வீரர்கள் 6 பேர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு, போலந்து நீச்சல் சம்மேளனம் மன்னிப்பு கோரி உள்ளது.

142 views

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. "தொடக்க விழாவில் 950 பேருக்கு அனுமதி"

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. "தொடக்க விழாவில் 950 பேருக்கு அனுமதி"

41 views

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நிறைவு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நிறைவு

21 views

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் : ஒலிம்பிக்கில் பங்கேற்க கினியா அணி மறுப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என ஆப்பிரிக்க நாடான கினியா அறிவித்து உள்ளது.

11 views

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. மேலும் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. மேலும் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.