கோவேக்ஸ் திட்டம் மூலம் நன்கொடை - இந்தியாவிற்கு அனுப்புவதில் தாமதம்
பதிவு : ஜூலை 14, 2021, 07:29 PM
கோவேக்ஸ் திட்டத்தின் மூலம், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை அமெரிக்கா நன்கொடையாக அளிப்பதில், சட்டச் சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. அது பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...
உலக சுகாதார நிறுவனத்தின் கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக அளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்திருந்தார்.இத்திட்டத்தின் மூலம் 30 முதல் 40 லட்சம் மாடெர்னா மற்றும் பைசர் நிறுவன தடுப்பூசிகளை இந்தியாவிற்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.மாடேர்னா தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதியளித்துள்ள நிலையில் பைசர் நிறுவனம் இதுவரை அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்கவில்லை.கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவதற்கு தேவையான சட்ட விதிமுறைகளை மாற்றியமைக்க இந்திய அரசு கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளதால், இந்தியாவிற்கு தடுப்பூசிகளை அனுப்பவது தாமதமாகி வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் கூறியுள்ளார். 
அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்க தேசம் ஆகியவற்றிற்கு கொரோனா தடுப்பூசிகளை கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் அமெரிக்கா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

300 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

241 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

148 views

பிற செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு - வீடுகள் மீது விழுந்த பாறைகள்

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

9 views

சமாஜ்வாடி- ஓவைசி கட்சி கூட்டணி விவகாரம் : முஸ்லிமுக்கு துணைமுதல்வர் பதவி கேட்கவில்லை - மஜ்லிஸ் கட்சி

இஸ்லாமியரை துணை முதல்வராக்குவதாக உறுதியளித்தால், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைப்பதாக வெளியாகும் செய்தி தவறானது என, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தெரிவித்துள்ளது.

13 views

நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழப்பு.. பறவை காய்ச்சலா? என சந்தேகம்

நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழப்பு.. பறவை காய்ச்சலா? என சந்தேகம்

11 views

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

14 views

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

36 views

தடுப்பூசி எங்கே ராகுல்காந்தி கேள்வி"மக்கள் மனதை மோடி புரிந்து கொள்ளவில்லை...

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது மந்தமாக நடைபெற்று வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.