நாடு முழுவதும் கொரோனா மரணங்கள் -2.5 லட்சம் பேர் உயிரிழப்பு
பதிவு : ஜூலை 14, 2021, 06:23 PM
நாடு முழுவதும் கொரோனா முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையில் ஒரு லட்சம் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
கொரோனா பரவலின் இரண்டாவது அலையின் தொடக்கமான 2021 மார்ச் ஒன்று முதல் ஜூலை 13 வரையில் இந்தியாவில் 2.54 லட்சம் பேர் கொரோனா நோயிக்கு பலியாகியுள்ளனர். முதல் அலையில் ஏற்பட்ட மரணங்களை விட இது ஒரு லட்சம் அதிகமாகும்.2021 மார்ச் ஒன்று வரையில், கொரோனா பரவலின் முதல் அலையில், இந்தியாவில் 1.57 லட்சம் கொரொனா மரணங்கள் பதிவாகியுள்ளன.இந்தியாவில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,11,435ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலின் இரண்டாவது அலையின் ஆரம்ப காலங்களில் ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான மரணங்களின் எண்ணிக்கை முழுவதுமாக பதிவு செய்யப்படாத நிலையில், சமீப வாரங்களில் விடுபட்ட மரணங்களை பதிவு செய்யும் பணியில் பல மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன.கடந்த 10 நாட்களில் பதிவாகியுள்ள 9,733 மரணங்களில் மூன்றில் ஒரு பங்கான 3,580 மரணங்கள், முன்பு பதிவு செய்யப்படாமல் விடுப்பட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

246 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

தென்மேற்கு பருவமழை தீவிரம் - 54 கிராமங்களில் சூழ்ந்த மழைநீர்

தென்மேற்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன..

6 views

ஜேஇஇ முதன்மை தேர்வு 2021 - மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத முடியாத மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

6 views

இரண்டு குழந்தைகள் கொள்கை திட்டம் - மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தைகள் கொள்கையை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

16 views

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சானு - வெற்றியை கொண்டாடிய குடும்பத்தினர்

இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில், அவரது வெற்றியை சொந்த ஊரில் அவரது குடும்பத்தினர் கொண்டாடினர்.

21 views

இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல் - பாதுகாப்புப் பணியில் போலீசார்

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

23 views

எஸ்.எஸ்.பி முனிராஜின் அடுத்த அதிரடி! - குற்றவாளிகளை துளைக்கும் தோட்டா !

ஐந்து கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட மருத்துவரை 24 மணி நேரத்தில் மீட்டது மட்டுமின்றி, துப்பாக்கி தோட்டாக்களால் அடுத்தடுத்து அதிரடி காட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார், ஆக்ராவின் எஸ்.எஸ்.பி முனிராஜ்.....

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.