"கூட்டு முயற்சியால் தமிழகத்தில் பாஜக வளரும்" - அண்ணாமலை, பாஜக மாநில தலைவர்
பதிவு : ஜூலை 14, 2021, 12:51 PM
பாஜக தனி மனித கட்சி இல்லை என்றும் கூட்டு முயற்சியால் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாரதிய ஜனதா வளரும் எனவும் புதியதாக பதவியேற்கவுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வருகிற 16 ஆம் தேதி சென்னையில் பாஜக மாநில தலைவராக பதவியேற்கவுள்ள நிலையில்,  கோவையில் இருந்து ஊர்வலமாக சென்னைக்கு அண்ணாமலை புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி தலைமைக்கு வயது முக்கியமில்லை என்றும்  கூட்டு முயற்சியால் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக வளரும் எனவும் கூறினார்.

பிற செய்திகள்

"எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு" - சோனியாவை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேட்டி

எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

3 views

பெகாசஸ் விவகாரம் - ராகுல்காந்தி கேள்வி

பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி, செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா இல்லையா என, பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்திட வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

3 views

மக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.

13 views

ஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

27 views

சங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

18 views

"அதிமுகவில் தனி குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாது" - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் தனிப்பட்ட குடும்பத்தினர் யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

288 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.