நடிகர் சத்யராஜின் 43 ஆண்டுகால திரைப்பயணம்
பதிவு : ஜூலை 14, 2021, 12:29 PM
நடிகர் சத்யராஜ் சினிமாவில் நடிக்க வந்து, இன்றுடன் 43 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
நடிகர் சத்யராஜ் சினிமாவில் நடிக்க வந்து, இன்றுடன் 43 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1978 ஆம் ஆண்டு இதே நாளில் அவர் அறிமுகமான "சட்டம் என் கையில்" என்ற படம் வெளியானது. டி.என்.பாலு இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா ஆகியோருடன், இந்தப் படத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள சத்யராஜின் திரைப்பயணத்தை, திரையுலகினர் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

31 views

பிற செய்திகள்

ஐரோப்பாவில் முக்கிய சண்டைக் காட்சி - அஜித் உடன் செல்கிறது வலிமை படக்குழு

முக்கிய சண்டைக் காட்சியை படமாக்குவதற்காக வலிமை படக்குழு ஐரோப்பாவுக்கு செல்ல உள்ளது.

43 views

நடிகர் விஜய்க்கு அபராதம் - காரணம் என்ன?

நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம் - காரணம் என்ன?

21 views

நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம்

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

147 views

ஒன்று கூடிய 80-களின் நாயகிகள் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 1990-களில் நடித்த நடிகைகள் சென்னையில் ஒன்று கூடினர்.

54 views

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் "அண்ணாத்த" - மேற்கு வங்கத்திற்கு செல்லும் ரஜினிகாந்த்

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'அண்ணாத்த'.

149 views

விஸ்வாசம் சாதனையை முறியடித்த வலிமை - யூடியூபில் 6.37 லட்சம் லைக் பெற்று சாதனை

வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், யூடியூபில் 6.37 லட்சம் லைக்குகளை பெற்று, விஸ்வாசம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.