288 பேருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு - கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
பதிவு : ஜூலை 14, 2021, 10:51 AM
கேரளாவில் கடந்த 12 தினங்களில் மட்டும் 288 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதார துறை வலியுறுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த 12 தினங்களில் மட்டும் 288 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதார துறை வலியுறுத்தியுள்ளது.கேரளாவில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால்  பருவ நோய்கள் அதிகரித்து வருகின்றன.  காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது. கடந்த 12 தினங்களில் மட்டும் இந்த பகுதிகளில் 288 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  1037 பேர் டெங்கு அறிகுறிகள் உள்ளதால் இவர்களுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும்  டெங்கு நோயால் உறுதிப்படுத்தப்படாத நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மழைக்காலங்களில் கொசுக்களைகட்டுபடுத்துவதை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறை கோரியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

114 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

84 views

பிற செய்திகள்

14 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை - 5 கிலோ ஐஇடி வெடிப்பொருட்கள் பறிமுதல்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நாச வேலைகளுக்கு பயன்படுத்த எடுத்து வரப்பட்ட 5 கிலோ ஐஇடி வெடிபொருட்களை கைப்பற்றிய என்.ஐ.ஏ. லஷ்கர் -இ-முஸ்தபா அமைப்பின் தலைவனை கைது செய்துள்ளது.

5 views

சர்ச்சையில் சிக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் - பெகாசஸ் உருவாக்கிய NSO நிறுவனம் மீது விசாரணை

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உலகம் முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதனை உருவாக்கிய NSO நிறுவனத்தின் சேவையை சில நாடுகள் ரத்து செய்துள்ளன.

5 views

உடைந்து விழுந்த மேல்தேக்க குடிநீர் தொட்டி - பாய்ந்தோடிய தண்ணீர்

குஜராத் மாநிலம் ஜூனாகாத் பகுதியில் உள்ள கிர்ஷாரா கிராமத்தில் 40 ஆண்டு பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது.

13 views

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு

கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

109 views

மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர் - காதல் விவகாரத்தில் நடந்த பயங்கர​ம்

கேரளாவில் காதல் விவகாரத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவியை கொடூரமாக சுட்டுக் கொன்ற இளைஞர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்....

232 views

காட்டாற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம் - ஏணி மூலம் ஆற்றை கடந்த அமைச்சர்

இமாச்சல பிரதேச அமைச்சர் ஒருவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.